பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் போராட்டங்கள் தனித்தனியாக நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.
மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !...
“பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம் !” என்ற தலைப்பில் மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள். பாகம்-1
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சமூக அக்கறையின்றி வாட்சப் - பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும் தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !
"வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; வனச்சூழலை பராமரிக்க வேண்டும்”, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உடுமலை விவசாயிகள் போராட்டம்
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !
''அதிகரிக்கும் சாதி - மத - இன ரீதியான தாக்குதல்கள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் - காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்'' - புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம்.
திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !
அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து திருச்சியில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !
மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி, தருமபுரி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், தருமபுரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்பம் தபால் நிலையம் அருகில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா என்பது, மொத்தத்தில் இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே ஆகும்.
கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்
துக்ளக் பத்திரிக்கை நடத்துவதாக கூறிக்கொண்டு, அதன் ஆசிரியர் என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு குருமூர்த்தியின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
























