CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !
''அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!'' என்று CAA வுக்கு எதிராக ஒன்றுகூடி மதுரையில் முழங்கியிருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு...
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து | 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சென்னையில் நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக.
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !
மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !
CAA - NRC NPR வேண்டாம்! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும்! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம்! - அஞ்சாதே போராடு! என்ற முழக்கத்தின் கீழ் எதிர்வரும் பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநாடு நடைபெறவிருக்கிறது.
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பிப் பெற வலியுறுத்துகிறோம்.
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !
CAA – NRC – NPR – பறிக்கப்படும் மனித உரிமைகளும் தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டமும் ! என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் PRPC சார்பில் 11.01.2020 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
“ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !” என்ற முழக்கத்தின் கீழ், தமிழகத்தின் பல பகுதியில் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. -இன் ஆயுத தாக்குதலைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மற்றும் NRC - NPR ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடந்த ஜன-03 அன்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !
“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களை தொடருவோம் !
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !
தமிழகம் முழுவதும் CAA - NPR - NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நள்ளிரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களின் தொகுப்பு...
குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்த தோழர் செழியன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !
பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் நோக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரியில் கடந்த டிசம்பர் - 28 அன்று அரங்கக் கூட்டத்தை பு.ஜ.தொ.மு.வினர் நடத்தியுள்ளனர்.
























