privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் !

ஐஐடி வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஃபாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

ஐ.எம்.எஃப் – க்கு எதிராகக் கொதித்தெழும் இலத்தின் அமெரிக்கர்கள் !

0
மூன்றில் ஒரு பங்கு அர்ஜெண்டீனியர்கள் வறுமையால் வாடிவருகின்றனர். உயிர்வாழ உணவும், வேலையும் தா..! எனக்கோரி இப்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி

”கேள்விகேட்டால் இறுதியில் இதுதான் இங்கு நிலை !!! நீ ஏன் இருக்கிறாய் என்று கேட்கிறார்கள் நண்பர்களே ! நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல ? “ - முத்தமிழன் கடிதம்

இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !

மேற்கு வங்க மாணவர்கள், டெல்லியில் விவசாயிகள், இந்தியா முழுதும் லாரி உரிமையாளர்கள் என கடந்த வாரம் முழுமைக்கும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.
Madras-University

ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !

1
“நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள்...”

முழுக்க தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ ரயில் சேவை ! ஆதாயம் யாருக்கு ?

சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தின் இம்முயற்சி தொழிலாளர்களின் நிரந்தர வேலைக்கான வாய்ப்பை பறித்திருப்பதோடு, அன்றாடம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் !

தமிழ்நாடு மின்வாரியத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறது அரசு. இதனை எதிர்த்த தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்.

காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !

பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.

NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம்

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு - சார்பாக கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை-2019 பற்றிய அரங்க கூட்டத்தின் பதிவுகள்.

கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!

மருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

தேசிய கல்விக் கொள்கை – 2019 முற்றாக நிராகரிப்போம் ! திருச்சியில் அரங்கக் கூட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கை - 2019 முற்றாக நிராகரிப்போம் ! திருச்சியில் 06.08.2019 அன்று நடைபெரும் அரங்கக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருக.!!

10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் !

1
சாதாரண மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம்; ஆனால் உயர் சாதி பார்ப்பனர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம்; இருந்தாலும் அவர்கள் சட்டப்படி ஏழைகள் என்று மோடி அரசு வரையறை செய்கிறது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !

ஸ்டெர்லைட் நிர்வாகம் கைக்கூலிகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுக்க கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அண்மை பதிவுகள்