அண்ணாமலை பல்கலை : விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெறு ! மாணவர்கள் போராட்டம்
விடுதிக் கட்டண உயர்வு திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தொடரப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். இரவிலும் போராட்டத்தை தொடர்கின்றனர் மாணவர்கள்...
பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !
பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
ஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர்.
இலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !
புத்தளத்தை குப்பைக் கிடங்காக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். எதிர்வரும் மார்ச் 19 போராட்டத்திற்கு இலங்கை மக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
அதிமுக கிரிமினல் கும்பலும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து நிற்பது அம்மணமான நிலையில் தெருப்போராட்டங்களை தீவிரமாக்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிமுக கிரிமினல்களையும் தூக்கிலிடக் கோரி தமிழகமெங்கும் தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம்!!
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம் !
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி என்றில்லை; தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை
சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?
சமூக செயற்பாட்டாளர்கள் மீதான மோடி அரசின் தொடர் தாக்குதலின் பின்னணி என்ன ? இந்தியாவில் நிகழும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி-யை எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது இந்தக் கருத்தரங்கம்
சனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | CPDR | பிப் 09
சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்களைக் கண்டித்து சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு நடத்தும் அரங்கக் கூட்டத்தில், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்
இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !
1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. உரிமைக்கான போராட்டம் ! அதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை !
அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி படங்கள்.
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !
மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா ? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்..

























