உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடு என்று கூறி, உருட்டுக்கட்டைகளை கொண்டு அப்துல் சமாத்தை தாக்கியுள்ளனர் இந்து மதவெறியர்கள். இதை சமூக வலைத்தளங்களில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது பாஜக
இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !
தேசத்துரோக வழக்கை எதிர்கொள்வதா அல்லது நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதா என செயல்பாட்டாளர்களை திணற வைப்பதை ஒரு வழிமுறையாகவே செய்து வருகிறது மோடி அரசு.
உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளில் யார் யார் பிழைக்க மாட்டார்கள் என்று கண்டுபிடிக்க நோயாளிகளின் உயிர்களை பணயம் வைத்து சோதனை செய்துள்ளது பராஸ் மருத்துவமனை நிர்வாகம்
மோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் !
மஞ்சுள் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கார்ட்டூன், இந்திய சட்டங்களை மீறியதாக மோடி அரசு தெரிவித்துள்ளதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை காரணமாக வைத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நியூஸ்18.
பிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.
இந்துத்துவத்தை ஆதரிக்கின்ற, சாதி-மத-பாலியல் ரீதியான தாக்குதலை மக்கள் மீது தொடுக்கும் போது அதனை நியாயப்படுத்துகின்ற இலக்கியவாதிகளுக்காகத் தான் இந்த பணத்தையும் பரிசையும் அறிவித்திருக்கிறார் மோடி
பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
வைரஸ்களின் சடுதி மாற்றத்திற்கும் அவை பெருந்தொற்று அபாயத்திற்கான காரணமாக மாறுவதற்கும், முதலாளித்துவப் பெரும்பண்ணைகளின் இலாபவெறி எவ்வாறு அடிப்படையாக அமைகிறது ? பார்க்கலாம்..
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !
கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றை கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஸ்ட்டுகளோ, இவ்வாணையத்தில் பதிவாகும் புகார்களையும் பெயரளவிலான நடவடிக்கைகளையும் கூட ஒழித்துக் கட்டத் துடிக்கின்றனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !
பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு மாறாக 2021 மார்ச்-ல் 4G வழங்குவதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.
PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும்.
#Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !
“இது எங்கள் உணர்வு. எங்கள் கலாச்சாரமும், எங்கள் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளானதால் தான் இந்த போராட்டம். இங்கே என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்”
உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
இச்சம்பவம் குறித்து வெளியில் ஏதாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி அப்பெண்ணை மிரட்டியுள்ளான். அவள் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறாள்; உடலில் பல காயங்களும் உள்ளன
உமர் காலித்தை கைவிலங்கிட்டு ஆஜர்படுத்தத் துடிக்கும் டெல்லி போலீசு!
செயல்பாட்டாளர்கள் உமர் காலித், காலித் சயிஃபி ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது கைகளை பின்னால் மடக்கி கைவிலங்கிட்டு ஆஜர்படுத்த அனுமதி கோரி டெல்லி போலீசு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.
டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இராமன் ‘விளையாடிய’ சரயு நதியில் மிதந்தோடும் பிணங்கள் !!
உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதை இந்த பெருந்தொற்றுச் சூழல் அம்பலப்படுத்தியிருக்கும் சூழலில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கு படியளக்கிறது யோகி அரசு
பாபா ராம்தேவ், யோகியின் நூல்களை பல்கலை பாடத்தில் சேர்க்க பரிந்துரை !
யோகி, ராம்தேவ் ஆகிய இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பலகலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.

























