Friday, June 19, 2026

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்

அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்?

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்

4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!

கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா-2022-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல்...

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான்.

இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

0
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்துராஷ்டிரத்தை நிறுவ அனைத்து வழிகளிலும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை முறியடிக்கவிட்டால் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்துபோகும்.

பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம்.

வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

0
ஆலையில் தமிழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் தமிழக போலீசுத்துறை தமிழக தொழிலாளர்களின் உரிமைக்காக ஒருபோதும் நிற்காது. வடமாநில முதலாளியின் பக்கம்தான் நிற்கும். அதற்கு சான்றுதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.

முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் முஸ்லீகளிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது காவி கும்பல். இந்த நஞ்சை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !

படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி.

தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !

"நடுநிலையாளர்கள்" சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.

இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !

எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?

பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !

நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.

அண்மை பதிவுகள்