ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு !
ஆலையின் உற்பத்தி வளாகத்தில் SAFETY FIRST WORK MUST என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நடப்பதோ TARGET FIRST SAFETY NEXT என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்
மத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவது’ நடந்தது... விரிவாக விவரிக்கிறார், ராஜீவ் தவான்.
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
மாணவர்களாகிய நாம் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும் நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது. பிரேசில் பழங்குடியினப் பெண்களின் போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.
உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !
‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரளித்தது.
நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !
வக்கிரமான சுயவிளம்பரத்தைத் தாண்டி மோடியின் அமெரிக்கப் பயணத்தில் வேறெந்த சாதனையையும் காண முடியாது. ஆனால் அதையே சாதனையாக பேசுகின்றனர் சங்கிகள்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை
இந்தத் தேர்தலில் எவர் வந்தாலும் சுரண்டல் தொடரத்தான் போகிறது. தேர்தலில் கவனத்தைக் குவிக்காமல் மக்கள் திரள் போராட்டங்களோடு இணைந்து நிற்போம் ! - புஜமாலெ கட்சி அறைகூவல்
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா
எந்தவொரு பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்களிலும் இந்தி - பசு வளையத்தைச் சேர்ந்த இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு.
அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை
அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. கொத்தடிமைத்தனம் எல்லாம் ஒழிந்து விட்டது என்பது உண்மைதானா?
நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
கோச்சிங் செண்டர் முதல் பல்கலைக் கழகம், நீட் தேர்வு வாரியம் உட்பட அரசின் அத்தனை உறுப்புகளுக்கும் இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இன்றி இது நடக்க வாய்ப்பில்லை
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
போராட்டங்களை பெல்லட் குண்டுகள் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் போராளிகளின் நெஞ்சுரத்தை எந்த தோட்டாவும் துளைக்க முடியாது.
அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !
அனல் மின் நிலையங்களிள் தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவு அதானிக்காக 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக உயர்ததப்பட்டுள்ளது.
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
மான்சாண்டோ, அரசையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும் தனது களைக்கொல்லி மருந்தை அம்பலப்படுத்தியவர்களை முடக்கிய வரலாறு
தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?
தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி ?
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
முதல் கட்டமாக சென்னை - மும்பை - டெல்லி - ஹவுரா ஆகிய முக்கிய வழித்தடங்களையும் சென்னை புறநகர் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
























