ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?
இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை...
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அநீதி இழைத்தது போல் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?
இந்திய விமானப் படையைப் பலப்படுத்துவதுதான் முக்கியமேயொழிய, ரஃபேல் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல்களெல்லாம் இரண்டாம்பட்சமானவை என்கிறது, தினமணி.
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !
முசுலீம்களைத் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் கார்ப்பரேட் ஊடகங்கள் பா.ஜ.க.விற்கு எவ்விதத்திலும் சளைத்தவையல்ல !
ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !
மக்களிடம் யாருடைய பிரச்சாரத்தைச் சேர்க்க வேண்டும் என்பதை இன்று கார்ப்பரேட் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.
ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !
நீதி வேண்டுபவர்கள் இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதனைத் தேடுங்கள் என்பதுதான் இந்தப் பெண்ணின் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய நீதி.
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.
வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !
நேர்மையற்ற ஊடகங்கள் இந்த பொருளாதாரத் தடையை ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்கு பதிலாக இந்நடிவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.
ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !
தொழிலாளர்களின் சேம நல நிதியை பாதுகாத்த பெங்களுரு பெண் தொழிலாளர்கள், அடிப்படை சம்பளத்திற்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.
மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !
“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள்.
சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?
வேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் சூழலில், கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வதே பெரும்போராட்டமாகிவிட்ட நிலையில் ஏன் போராடுகிறார்கள் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்?
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! புதிய கலாச்சாரம் மின்னிதழ்
பாசிசத்தை நோக்கி நாட்டை வழிநடுத்தும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - மோடி அரசின் சமீபத்திய காவி பாசிச நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு!
Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
உலகளாவிய சுகாதார விவகாரங்களை பாரபட்சமின்றி கையாளும் அதன் திறனின் மீதான நம்பிக்கை, உலக சுகாதார நிறுவனத்தின் தொடக்க காலங்களில் இருந்ததைப் போல இப்போது உறுதியாக இல்லை.
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
யமஹா, எம்.எஸ்.ஐ., ராயல் என்ஃபீல்ட் முதல் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம் வரை ஒரு கூட்டமைப்பாக இணையாமல் தனித்தனியே போராடி தீர்வு காண முடியாது.
அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !
பதவி ஏற்ற ஐந்தாண்டுகளில், முக்கியப் பல்கலைக்கழகங்களான ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான மோடி அரசின் தாக்குதல்களை எடுத்துரைக்கிறார் குஹா...
























