தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
அண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.
நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !
ஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு.
திராவிடம் தீரரை வளர்ப்பது ! ஆரியம் அழிவைத் தருவது !
படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 2.
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி ! காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை ! அதனை அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.
கேள்வி பதில் : தியானம் – தேர்தல் – காவி விளம்பரம் !
அக்ஷய திரிதியை என்றொரு பார்ப்பனப் பண்டிகையை நகை நிறுவனங்கள் சந்தைப்படுத்தியது போல பல்வேறு வகைகளில் சந்தைப்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காவி தேவையாக இருக்கிறது.
அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்
பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 1.
கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?
பெர்முடா முக்கோணம் இருக்கும் அந்தக் கடல் பகுதி வெப்ப மண்டல சூறாவளிகள் அதிகம் வீசும் இடத்தில் இருப்பதால் நடைபெற்ற விபத்துக்கள் எவையும் மர்மமானவை அல்ல. புயலில் சிக்கி பல விபத்துக்கள் நடக்கின்றன.
விவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் !
தேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்துக் கொள்ளும்..
பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !
மூன்று இளைஞர்கள் இறந்ததற்கு யார் காரணம் ? அலட்சியமாக பதில் சொன்ன, மிகவும் தாமதமாக வந்த தீயணைப்பு படை காரணமில்லையா? குட்டையை பராமரிக்க தவறிய மாநகராட்சிக்கு இதில் பங்கில்லையா?
அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !
இந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுவதன் நோக்கம் என்ன?
பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !
கோண்டி மொழிக்கென புதிய எழுத்து முறையை நக்சல்கள் உருவாக்கியதாகவும் தற்போது அம்மொழி தேவனாகரி வடிவத்தில் எழுதப்படுவதாகவும் முன்னாள் நக்சல் போராளி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !
இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?
மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று அழைக்க முடியுமா ?
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.
இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு - வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு.
























