Monday, June 22, 2026

இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?

வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 6.

கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !

சீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா ? வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

1
இந்தி பேசாத மாநிலங்களின் மேல் - குறிப்பாக தமிழகத்தின் மேல் - இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது.

ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?

ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 5.

ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

0
சங்க பரிவாரங்கள் - ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கடி இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என முழங்குகின்றன. அவர்கள் சொல்வதன் பொருள் என்ன என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.

மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.

பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

0
2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !

'ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 4.

இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

2
இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது.

வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

0
தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன.

யோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் !

"11 நாட்கள் சிறையில் வைப்பதற்கு அவர் என்ன கொலைக் குற்றம் செய்தார்? டிவிட்டரில் கருத்து தெரிவித்தால் எப்படி ஒருவரை கைது செய்ய முடியும்?" என உச்சநீதிமன்றம் மேஜஸ்ட்ரேட் உத்தரவை கேள்வி எழுப்பியது.

ஆரிய வீரத்தால் திராவிடன் வீழ்த்தப்படவில்லை !

ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 3.

“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !

1
“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்... ‘ஆண்மை’, ‘இரத்த ஆறு’, ‘எதிரியை அழித்தல்’... இவையெல்லாம் கன்னடம்தானா?” என வெடித்து தள்ளினார் கர்னாட்.

கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !

தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.

அண்மை பதிவுகள்