மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
மோடி வாக்களித்த வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்கு “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.
கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !
"கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்." - சென்னையின் ஒடிசா தொழிலாளிகள்.
தொழிலாளி வர்க்க அரசியல் எது ?
நாம் அனுபவிக்கும் சமூகநலத் திட்டங்கள் எதுவும் எந்தக் கோவில் வழிபாட்டாலும் வந்தவையல்ல. அனைத்தும் போராட்டங்களின் ஊடாக வந்தவைதான்.
நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !
இந்து தர்மம்தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்துக்காக நாங்க யார் தலையையும் சீவுவதற்கும், தேவைபட்டா எங்கத் தலைய கொடுக்குறதுக்கும் கூடத் தயாரா இருக்கோம்.
காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !
"வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்." காதலர் தின வில்லன்களான காவிகள் குறித்து இளைஞர்கள் பேசுகிறார்கள்.
ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ?
நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா? எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை? - ஒடிசா பழங்குடிகளின் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!
திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !
தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.
மோடியின் தேர்தல் ஜூம்லா 2019 : முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் !
ஜூம்லா புகழ் மோடி அரசு, முறைசார தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் குடிக்கவியலாத பழைய கள்ளையே புதிய மொந்தையில் போட்டு ஓட்டுக்கு விற்கத் தொடங்கியுள்ளது
நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !
தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதோ தேவைப்படாது.
திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை !
கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள். கிராமத்து பள்ளி ஒன்றின் படக்கட்டுரை!
2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து...
கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்!
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
காந்தி படுகொலைக்கான உடனடி திட்டம் இந்து மகா சபையின் ஒரு பிரிவினரால் தீட்டப்பட்டு, குற்றம் நடப்பதற்கான சூழலை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றியது சில நாட்களில் தெளிவாக தெரியவந்தது.
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம். தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும் குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.
இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !
சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது.
இந்து ஆன்மீக கண்காட்சி : விசம் பரப்பும் பார்ப்பனியத்தின் சூப்பர் மார்கெட் !
10-வது இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழக மண்ணில் காலூன்ற முடியாத சங் பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது.
























