மதுரை : காளாங்கரை ஆக்கிரமிப்பு – பெரும் துயரத்தில் மக்கள் | வீடியோ
காளாங்கரை ஆக்கிரமிப்பு, காளாங்கரையை முறையாகத் தூர்வாராமல் கண்டுகொள்ளாமல் விட்டது, அதில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி கழிவுநீரைக் கலப்பது என நீர் நிலை ஆக்கிரமிப்பு சர்வசாதாரணமாக நடந்துள்ளது.
மாற்றுச் சான்றிதழில் தனி முத்திரை : ஏழை மாணவர்களை ஒடுக்கும் நவீன மனுநீதி !
கட்டணக் கொள்ளையை கட்ட இயலாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நவீனத் தீண்டாமையை சட்டப்பூர்வமாக அனுமதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !
2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் வாரம் ஒருமுறை அசைவ உணவை புசிக்கிறார்கள். ஆனால் சங்கிகளுக்கு மட்டும் இந்தியா சைவ நாடாம் !
மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு அரசு, நீக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை
காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய் ! அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள இந்த புதிய சூழ்நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்து !
தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?
போலீசுத்துறையின் ‘சிறப்பை’ப் பற்றியும், ‘சமூக நீதி’ பற்றியும் பேசிவரும் மு.க.ஸ்டாலின், அதே போலீசுத்துறை சாதிய வன்கொடுமைகளுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் துணைபோவது பற்றி ஏனோ மூச்சுக்கூட விடுவதில்லை.
மராட்டியம் : 26 மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்ற அரசுப் படைகள்!
தாண்டேவாடா பகுதியில் கனிமவள கார்ப்பரேட் கொள்ளைக்கு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, நரவேட்டையாடிய துணை இராணுவப் படைகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காத்தது மாவோயிஸ்ட்டுகள் தான்.
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?
பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை
2006-ஆம் ஆண்டு முதல் பீகாரில் 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது என்பது அரிதாகவே உள்ளது.
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
ஏக்கருக்கு ரூ. 30000 இழப்பீடு கேட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20000 மட்டுமே வழங்குவதாகக் கூறியிருக்கிறது தமிழக அரசு. விவசாயிகள் கேட்டதில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நிவாரணத்தையே இழப்பீடாக வழங்குகிறது
பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !
வன்னிய சமூக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அமைதி காக்கும் அன்புமணி ராமதாஸ், இப்போது மட்டும் தியேட்டரை உடைக்க வன்னிய சொந்தங்களுக்கு கண்சாடை காட்டுவது ஏன் ?
குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.
நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !
பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.
சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !
நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.
நூல் வெளியீட்டு விழா : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் !
‘சாதி எனும் பெரும் தொற்று- தொடரும் விவாதங்கள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (14.11.2021) அன்று மாலை 4:30 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.

























