ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?
வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.
“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”
அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள்.
ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
ஜகத்சிங்பூரின் பிராதிப் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றியுள்ள எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் இங்கு அமைந்தால் அழிவு நிச்சயம் என அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!
தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.
டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!
களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.
நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள சூழலில் அதை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது நாகாலாந்து மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?
சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.
பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
நமது நாட்டில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படாத ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை, கங்காணி பணிக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இதுவா ஜனநாயகம்?
விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!
தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.
பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.
மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்!
ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !
கொரோனா ஊரடங்கில் சாதாரண மக்களின் கடனுக்கான வட்டியின் வட்டியைக் கூட ரத்து செய்யாத வங்கிகள் முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.
இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !
சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொரு அம்சங்களாக தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.
கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !
தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.
























