இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !
கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலை வைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.
வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா ?
தனியார்மயம் தாராளமயம் உலகமயம், அள்ளித்தரும் ‘கிம்பள’ வருவாயை ஒருபோதும் இழக்க விரும்பாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மொத்த கடன் சுமையையும் மக்களாகிய நமது முதுகில்தான் சுமத்துவர்.
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
கரிம எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பின் காரணமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அனுபவித்து வரும் அந்த மக்கள், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் சேர்த்து சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீழ்ந்து கிடப்பது ஏன் ?
கூட்டுழைப்பு சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அதில் திறனுள்ள மாணவர்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.
இசக்கிமுத்துக்களை தற்கொலைக்குத் தள்ளும் கந்துவட்டி அரசுக் கட்டமைப்பு !
வேலை இழப்பு, விவசாய நசிவு, ஊரடங்கால் பட்டினி, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் நசிந்துபோன மக்கள் இன்னும் வேகமாக கந்துவட்டி கும்பல்களை நோக்கித் துரத்தப்படுகின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
எடப்பாடி ஆட்சியில் காண்ட்ராக்ட் முறையை எதிர்த்த திமுக இன்று அதே காண்ட்ராக்டில் தூய்மைப் பணியாளர்களை வேலை செய்ய அறிவுறுத்துகிறது.
பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்ட இந்தியாவின் சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது த வயர் இணையதளம்.
பீகார் : கிராமத்தையே துவம்சம் செய்து போலீசு வெறியாட்டம் !!
போலீஸின் நடவடிக்கை 1994 மற்றும் 2000-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட பீகாரில் உள்ள 'உயர்' சாதி பூமிகார்களின் அடியாள் படையான ரன்வீர் சேனா தாக்குதலை ஒத்ததாக உள்ளது.
’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் மக்களுக்காக சேவை செய்யும் அரசு நிறுவனங்களுக்கோ, நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுகளுக்கோ கிடைப்பது இல்லை.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, தங்களது நிகழ்ச்சிநிரலோடு, எதிர்த்தரப்பை என்ன செய்யவைக்க வேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்குப் பலியாகி பின்னால் செல்கிறது திமுக
துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..
“ஜனநாயகக் கட்டமைப்பையே உளவு பார்த்தாயா?” என சட்டப்படி கேள்வி கேட்டால் தலையங்கக் கட்டுரைதான் பதில் !! வேதாந்தப்படி கேள்வி கேட்டால் நடராஜன் கட்டுரை தான் பதில் !!
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
ஜெர்மன் ஜனநாயகத்தை, நாஜி சர்வாதிகார அரசுக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு முன்னால், தனது சொந்த நாட்டினரை உளவு பார்க்க ஹிட்லருக்கு ஒரு எஸ்.எஸ். உளவுப் பிரிவு தேவைப்பட்டது. மோடிக்கு அந்த வேலையை பெகாசஸ் செய்கிறது.
மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா
அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை, வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்க்கின்றனர். மோடியை அகற்றுவது மட்டும் இலக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ விட்டுவைப்பது பெரும் பிரச்சினை.
























