கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனம்
இனி திமுக அதிமுக கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பின்பற்ற தேவையில்லை. தங்களது உப்புமா கம்பெனிகளின் பெயரில் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் என்று சட்டப்படியே செய்யலாம்.
சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.
டாஸ்மாக் விற்பனை இலக்கு ! மழையில் மக்களை பாதுகாக்க வக்கில்லை !
நான்கு நாட்களாக உணவு இன்றி தவிக்கும் மக்கள் சாலை மறியலில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.
நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !
ரசியப் புரட்சி நாள் விளையாட்டுப் போட்டிகள், கொடியேற்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாட்டுக்கறி விருந்து - தமிழகமெங்கும்.
மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
போனசுக்கான இந்தப் போராட்டம் வெற்றி என்பது கண்ணன் தேவன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் பலனளித்தது. கூலி உயர்வுப் போராட்டமோ கேரளாவெங்கும் பரவியது.
மீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !
என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.
அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களைத் தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர, அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்!
வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி – 3
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
மோடி அரசின் பயங்கரவாதம் – கல்வி முதல் கறி வரை !
தேச பக்த ஊளையிடும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கும், நாட்டு மக்களை தனியார் முதலாளிகளுக்கும் விற்கும் தேச விரோதச் செயல்களுக்கு ஆதாரங்கள்.
வினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் !
ஆர்.எஸ்.எஸ் – அ.தி.மு.க கும்பல்தான் வினவு தளத்தின்மீது கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருக்கின்றனர். வினவு இணையதளத்தின் குரல்வளையை நெறிப்பதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
ஈட்டி முனையாக எழுந்து நிற்போம் !
குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த பூமியில் இன்று ஒரு போகம், டெல்டா விவசாயிகளின் உயிர் நாடியான சம்பா பயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலைமைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது.
விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் – மோடி அரசு
போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் அடங்கிய பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி சிறு, குறு முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது.
விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !
கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை

























