பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.
யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?
ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புர்ரட்சித் தலைவி
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.
ஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன ?
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.
இருபதாண்டுகளில் குடிப்போர் எண்ணிக்கை 55% அதிகரிப்பு
அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது.
போக்குவரத்து மசோதா அபாயம் – தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக், டிங்கர், பெயிண்டிங், டிரைவிங் பள்ளி, ஸ்பேர் பாட்ஸ் கடை ஆகிய சிறு குறு தொழில்கள், அதில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கப் போகும் சட்டம்.
பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்
"நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்" என்று டீல் பேசி முடித்தார்.
செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.
மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
கர்நாடகா அரசு காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும்போது தமிழக விவசாயிகள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு ஏன் போராட வேண்டும்?
91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.
லோட்டஸ் ரியல் எஸ்டேட் : மலிவு விலையில் இந்தியா – கேலிச்சித்திரம்
எந்த இடம் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உடனடியாக பதிவு செய்யப்படும்.
கந்துவட்டிக் கும்பலை வளர்க்கும் முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.
அம்மா குடிநீர், உணவகம், உப்பு…. அம்மா தீர்ப்பு – கேலிச்சித்திரங்கள்
"இனி விடுதலையாகுற அக்யூஸ்டுகளுக்கு கொடுக்குற தீர்ப்புக்கு 'அம்மா தீர்ப்பு'ன்னு பேர் வைக்கிற ஐடியா ஏதாவது இருக்கா"

























