தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!
அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்
கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக விற்கப்படுவதும், விபச்சாரத்தி்ல் தள்ளப்படுவதும் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.
அந்தக் கைகள் ….
சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.
இதுதாண்டா தொழிலாளி வர்க்கம் – மே நாளில் சிவந்த ஓசூர்
"அவ்வாறு அனுமதிதரமுடியாது. நாங்கள் சொல்கின்ற ரூட்டில் வேண்டுமானால் பேரணி வைத்துக்கொள்ளுங்கள்" போலிசு. "இது தொழிலாளர் தினம், நாங்கள் விரும்பும் வழியை எங்களுக்கு ஒதுக்கித்தர உங்களுக்கென்ன பிரச்சினை" தொழிலாளிகள்..
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என ஆளும் வர்க்கம் உருவாக்கிவரும் கருத்தாக்கத்தின் குறியீடான குஜராத், இராம ஜென்ம்பூமியைப் போன்றதொரு பொய்மைதான்.
முதலாளிகளின் பாக்கெட்டில் ராகுல் காந்தி – கார்ட்டூன்கள்
மக்களின் இரத்தம் குடிக்கும் காங்கிரஸ் வல்லூறுகள் - கார்ட்டூன்கள்.
ஜிண்டாலை அடித்து விரட்டுவோம் – மே நாள் போராட்டச் செய்தி
கவுத்தி-வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் வனத்துறை அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் உலக பாட்டாளி வர்க்க நாளான மே-1 அன்று நடத்தப்பட்டது.
பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்
காவல் துறை தடைகளை மீறி கோவை, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்... ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.
கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.
லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்
லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்
புதுச்சேரியைக் குலுக்கிய மே நாள் பேரணி – படங்கள்
பேரணி, நமது தோழர்களைத் தாக்கிய அதிமுக ரவுடி ஓம் சக்தி சேகர் வீடு அமைந்துள்ள அருகாமைப்பகுதியான லெனின் வீதி வழியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் கம்பீரமாகச் சென்றது.
உலகை அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – கார்ட்டூன்கள்
நம் நாட்டு மூலப்பொருளைக் கொண்டு நமது வரிப்பணத்திலும், உழைப்பிலும் உருவான பொருட்களை நம்மிடமே சந்தைப்படுத்தும் கொடூரம்.











