‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!
“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.
ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”
திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!
‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!
சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா | சிறப்புரை: தோழர் தொல். திருமாவளவன்
சாதி ஒழிப்பு அரசியல் என்பது தலித்துகளிடமிருந்து அல்ல, சாதியவாதிகள் அல்லது சாதி பெருமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளிலிருந்து புறப்பட வேண்டும். சாதி ஒழிப்பு அரசியலை திருமாவளவன் பேசுவதல்ல, ரவி என்கிற செல்வகணேஷ் போன்றவர்கள் பேச வேண்டும். அக்குடும்பத்திலிருந்து, தெருவிலிருந்து, குடியிருப்பிலிருந்து தொடங்க வேண்டும்.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 27
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
To love – marry beyond caste, religion Need Democracy | Revolutionary Anti-caste marriage |...
The RSS, BJP, and the Sangh Parivar on one side, and their subservient allies — the dominant caste supremacist outfits and political partie s— keep nurturing the poison of caste pride, desperate to preserve this rotten system somehow.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 26
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர் || நூல்
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் || நூல்
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்? || நூல்
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.
கரூர்: சாதி வெறியால் அரசுப் பள்ளி சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடூரம்!
“பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா?” என்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிரோஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.
மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா
மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை!
நெருங்கிய நண்பனையே படுகொலை செய்த சாதிவெறியன்!
தோழர் அமிர்தா
https://youtu.be/-neZY-GKG2k
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பஞ்சமி நில மீட்பு முயற்சி… சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் | தோழர் ராமலிங்கம்
பஞ்சமி நில மீட்பு முயற்சி... சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்
தோழர் ராமலிங்கம்
https://youtu.be/XPeCe25-Umg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


















