Thursday, July 16, 2026

நக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் !

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதைக் கண்டித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்யக்கோரி விருதையில் மக்கள் அதிகாரம் சாலை மறியல்!

தேனி லோயர் கேம்ப் – குமுளிச் சாலையை மூடி தொழிலாளி வயிற்றில் மண்ணைப் போடாதே !

ஆயிரக்கணக்கான கூலிக்காரர்களை பட்டினியில் தள்ளிவிட்டு யாருக்காக இந்த சாலை வசதி !

சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !

அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது; சாதி தீண்டாமை போலவே, சாமி தீண்டாமையாகும்.

ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !

நிர்வாகத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து என்ஃபீல்டு தொழிலாளர்கள், விடாப்பிடியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காவல்துறை, நிர்வாகம் ஆகியவற்றின் சதிகளை முறியடித்துத் தொடர்கிறது இப்போராட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ! கும்மிடிப்பூண்டியில் திரண்ட பு.ஜ.தொ.மு. தொழிலாளிகள் !

பெட்ரோல் டீசல் விலை உயர்வு! எரிந்து சாம்பலாகிறது மக்களின் வாழ்வாதாரம்! '' என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு படங்கள் !

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டச் செய்தி – படங்கள்

பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர்.

கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்

யமஹா நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரகடம் யமஹா ஆலைக்கு அருகில் யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் ஆற்றிய உரைகள் - காணொளி

மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 111-வது பிறந்தநாள் விழா !

1
மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! சென்னை, விருதை, சிதம்பரம் பகுதிகளில் பகத்சிங் பிறந்த நாள் பிரச்சாரம் - செய்தி - படங்கள்.

அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு : மோடி எடப்பாடி அரசுகளின் நாடகம் | காணொளி

செட்டப் கடிதங்கள் - மேட்டுக்குடி காஸ்டியூம் என ஆய்வுக்குழு விசாரணையே மோடி - எடப்பாடி அரசுகளின் நாடகம்தான் என்பதை தங்களது அனுபவத்திலிருந்து கூறுகின்றனர் பண்டாரம்பட்டி மக்கள் - காணொளி

அரசை எதிர்த்தால் குற்றமாம் ! விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர்கள் 3 பேர் சிறை வைப்பு !

0
மாணவர்களிடம் அரசியல் பேசுவதும் அமைப்பாக்குவது மட்டுமல்ல; கல்லூரியில் புதிதாக சேரும் முதலாமாண்டு மாணவர்களை இனிப்புக் கொடுத்து வரவேற்பதுக்கூட சட்டவிரோதம் என்கிறது, விழுப்புரம் போலீசு.

மக்கள் போராடி மூடிய விழுப்புரம் சாலாமேடு டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு !

குட்கா, கஞ்சா, டாஸ்மாக் என மக்களை போதைக்கு அடிமையாக்கியும், இளைஞர்களை சீரழித்தும், அவர்கள் பணத்தில் கொழுக்கும் அரசும், போலீசும், எப்படிப்பட்ட இழி செயலையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் மனு !

சுற்றுச் சூழலை சீர்குலைத்து மக்களின் வாழ்வுரிமையை அழித்து தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு ! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம் | வினவு நேரலை | Live...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமியற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! - வினவு நேரலை

திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக !

எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா?

அண்மை பதிவுகள்