கல்வி உரிமை பறிக்கும் மோடி அரசு | சிதம்பரம் கூட்டம் நேரலை | Live Streaming
உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதைக்கப்படும் உயர்கல்வி கனவு! தடுக்க என்ன செய்யலாம்? - சிதம்பரத்தில் பு.மா.இ.மு. சார்பில் இன்று (நவ-1,2018) நடைபெறும் அரங்கக்கூட்டத்தின் நிகழ்ச்சி நேரலை
Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram
During the period October 26 - 28, Makkal Athikaaram intervened the hearing of the appeal in VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU case, before the National Green Tribunal. Here is the copy of the written submission submitted before the Principal bench of the NGT
ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்
பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சட்டப்படியான சங்கம் அமைக்கும் உரிமை என தொழிலாளிகள் எந்த உரிமையைக் கேட்டாலும், அவர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள் முதலாளிகள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது !
மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.
ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டியைச் சேர்ந்த கணேசம்மாள் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அக்-22 அன்று மரணமடைந்தார்.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
போதிய ஆசிரியர்களை ஒதுக்கியதோடு, பாடவேளைக்கான கால அட்டவணையும் வகுக்கப்பட்டது. இதனையடுத்தே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் !
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு என்ற பெயரில் கிருஷ்ணகிரி - நாட்றாம்பாளையத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்ளையடிக்க முனைந்த அசோக் லேலண்ட் நிர்வாகத்தின் எடுபிடிகளை விரட்டியடித்த கதை.
பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம். எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?... ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனனு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?
நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
நஜீப் விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது.
போராட்டக்களத்தில் யமஹா தொழிலாளர்களை சந்தித்த பெ.வி.மு. தோழர்கள்
“தொழிற்சாலையில் படும் சிரமத்திற்கு இது எவ்வளவோ தேவலை” என்று கூறிவிட்டு சிரித்தார்கள். இந்த சிரிப்பு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சிரிப்பாகவே தெரிந்தது.
குடந்தை : உயிர்பலி கேட்கும் சாலை – மக்கள் போராட்டம்
பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது.
தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் யமஹா – என்ஃபீல்டு – எம்.எஸ்.ஐ : புஜதொமு ஆர்ப்பாட்டம்
சினிமா நடிகர்கள் சங்கம் அமைக்கின்றனர்; முதலாளிகளே கூட சங்கம் அமைக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கக்கூடாதாம்! ஏன்? பூந்தமல்லி, திருவெற்றியூர், ஓசூரில் ஆர்ப்பாட்டம்!
நெல்லை மனோன்மணியம் பல்கலை மாணவர்களைத் தாக்கிய போலீசு
உரிமைக்காக போராடும் மாணவர்கள் ரவுடிகள், கிரிமினல்கள் அல்ல. அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில் போலீசை ஏவி மண்டையை பிளப்பதை பு.மா.இ.மு. வன்மையாகக் கண்டிக்கிறது.
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் விடுதியின் அவலத்திற்கெதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் பற்றிய பதிவு.
























