நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !
இது போன்ற நெருக்கடியான தருணங்களில் மாற்று கல்வி முறை குறித்து சிந்திப்பது அத்தனை சுலபமல்ல. எனினும் நாம் கல்வியின் இயங்கியல் குறித்த தேடலைத் துவங்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலையிட முயலுவதை இறையாண்மை என்ற போர்வையில் தடுத்துவிட முயலுகிறது, மோடி அரசு.
உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?
உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கும்.
கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.
மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
உலகமே கொரோனா வைரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள்.
அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர்.
உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !
உ.பி.யில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் இட்லரின் ஜெர்மனியை நினைவுபடுத்துகின்றன.
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
கொரொனா ஊரடங்கு நடவடிக்கைகளில், புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது.
கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !
கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?
குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !
மாதவிலக்கு விசயத்தை இழிவாக பார்க்கும் பார்ப்பன குஜராத் மாடலைத்தான், இந்தியா முழுமைக்கும் அமல்படுத்து விழைகின்றனர் சங்கிகள்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
“தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்து CAA, NRC மற்றும் NPR விசயத்தில் விவாதிக்கப்படவே இல்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை குடியுரிமைச் சட்டம் கட்டாயமாக்கவில்லை.”
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
பொய் சொல்வதில் பாஜக -வுக்கு எந்த கூச்சமும் இல்லை. அதிலும் அதன் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா பொய்யிலே பல வண்ணம் கண்டவராக இருக்கிறார்.
என்ன நடக்கிறது சிரியாவில் ?
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே நிலவக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, போர் வெறியோடு அலையும் ஏகதிபத்தியங்களின் கரங்களில் சிரியா சிக்கி தவித்து வருகிறது.
























