‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!
பொற்காலமா இருண்ட காலமா ? நேர்காணல் வீடியோ
பொற்காலமென்று ஜெயா அடிமைகளால் போற்றப்படும் அ.தி.மு.க அரசின் யோக்கியதை என்ன? திவாலாகிப் போன அரசுக் கட்டமைப்பிலிருந்து மக்கள் அதிகாரம் எப்படி எழுந்து வரும்? தோழர் ராஜுவின் நேர்காணல் - இறுதி பாகம்!
தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி!
நீங்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் அம்மாவுக்குச் செல்லும் கமிசன் எவ்வளவு?
அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு
ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது.
பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ?
400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று! – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு
உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015-ம் ஆண்டில் மட்டும் 30,000 அகதிகள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒசூர் கமாஸ் மோட்டார்சின் கிரிமினல் கதவடைப்பு
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் வகையில் ஒசூர் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை நோக்கி, பு.ஜ.தொ.மு. தலைமையில் கமாஸ் தொழிலாளர்கள் முன்னேறுவார்கள்!
பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?
இந்தியாவில் “தற்காலிகமாக” தடை செய்யப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே (Nestle) குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்தும் 3 நிறுவனங்களில் ஒன்று.
மக்கள் அதிகாரம் வெற்றி – மேலப்பாளையூர் டாஸ்மாக் நிரந்தர அடைப்பு
விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தில் கடந்த 4-ம் தேதி மக்கள் அதிகாரத்தின் தலைமையில் மக்கள் பூட்டிய டாஸ்மாக்கை இன்று வரை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை - முதல் வெற்றி!
இருபதில் அந்தமான் – அறுபதில் சமையலறை
வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே போதல தம்பி, வேல முடிஞ்ச உடன ஒரு ஓட்டல்ல கூட மாட ஒத்தாச வேலைக்கு போனேன், அங்கனயே தங்கி, சாப்ட்டுகிட்டேன். தூங்க கூட நேரம் கெடைக்காது. மிச்சம் புடிச்சு மாசம் 500 ரூபாய்க்கு கொறயாம வீட்டுக்கு மணிஆர்டர் அனுப்புவேன்.
பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!
அதிக விலைக்கு தீவனம் போட்டு குறைந்த விலைக்கு பால்கொள்முதல் செய்வதால் அவர்களிலும் பல பேர் கட்டுபடியாகமல் மாட்டையே விற்றுவிட்டு வேற வேலைக்கு சென்று விட்டார்கள்.
ஐ.பி.எம்-இன் புது விளம்பரம் – தாய்ப்பால் கருணை !
பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வினியோகம் செய்யும் திட்டமொன்றை வரும் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது ஐ.பி.எம்.
கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?
ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். "டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!" என்றார். ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

























