ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி ! காவிரி கூட்டத்திற்குத் தடை !!
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால், ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?
சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுப்போம் – பு.மா.இ.மு. கருத்தரங்கம்
’’கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி’’ நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில், வருகிற மே.13 அன்று சி.ஐ.டி.காலனி, கவிக்கோ மன்றத்தில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு !
காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் மே - 10 அன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் போலீஸ் அனுமதி மறுப்பின் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது.
நிர்மலா தேவி : சந்தானம் விசாரிப்பாரா, சாட்சிகளைக் கலைப்பாரா ?
மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு (SAVE MKU COALITION) சார்பாக “ஊழலை ஒழிப்போம்! உயர்கல்வியைக் காப்போம்!” என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற (04-05-18) அரங்கக் கூட்டத்தின் செய்திப்பதிவு.
வேதாரண்யம் – “வேலை கொடு” மே நாள் போராட்டம் !
காவிரியில் நீரில்லை என்பது மட்டுமல்ல, நூறு நாள் வேலையும் இல்லை என்ற காரணத்தால் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களை போராட்டத்துக்கு ஒன்று திரட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.
மே தினம் : வாகன ஓட்டுநர்கள் – டெக்னீஷியன்கள் சங்கத் தொழிலாளர்களின் சூளுரை !
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி உரிமை : சீர்காழி – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! சீர்காழி திருமுல்லை வாசல் பகுதியில் மக்கள் அதிகாரம் (08.05.2018) பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக !!
சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்
புஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்
மே தினம் : புதுவை – மதுரை ஆர்ப்பாட்டங்கள் !
மேநாள் அன்று புதுவையில் மேதின ஆர்ப்பாட்டமும், பேரணியும் புதுவை பு.ஜ.தொ.மு. சார்பிபிலும். மதுரையில் ம.க.இ.க - பு.மா.இ.மு. சார்பிலும் நடத்தப்பட்டது.
ஓசூர் – கும்மிடிப்பூண்டி மே தின நிகழ்வுகள் !
ஓசூர் மற்றும் சென்னை கும்மிடிப்பூண்டியில் நடந்த மே நாள் நிகழ்வுகள் - செய்தித் தொகுப்பு - படங்கள்.
காவிரி உரிமை : சென்னை தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் கூட்டம் – செய்தி, படங்கள்
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பில் சென்னையில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்...
வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !
மே 1 தொழிலாளர் தினத்தன்று வேலூர், கோத்தகிரி நகரங்களில் புஜதொமு சார்பில் மே தின நிகழ்வுகள், கொடியேற்றங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.
தோற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிய மே நாளில் சூளுரைப்போம் !
மேநாள் சூளுரை : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
பூம்புகார் வந்தடைந்த மக்கள் அதிகாரம் காவிரி உரிமை நடைப்பயணம் ! !
மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 21 அன்று கல்லணையில் தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பிரச்சார நடைபயணம் பூம்புகார் வந்தடைந்தது...
சென்னை திருநீர்மலை : தூக்குல போட்டாலும் டாஸ்மாக் கடையை திறக்கவிட மாட்டோம் !
தமது பகுதியில் காளான் போல திடீரென்று முளைத்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியவர்கள்; இக்குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டவர்கள்; உணர்ச்சிப் பிழம்பாய் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை.
























