முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.
தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !
ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.
மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!
மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.
ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!
ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தம்: மாறிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்காததால், முட்டு சந்தில் நிற்கிறது போராட்டம் !
“ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!
புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !
பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி.
நிலத்தடி நீருக்கும் கட்டணம் – நாம் என்ன செய்யப் போகிறோம்?
கொஞ்ச காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விற்பனைப் பண்டமாக்கி விடுவார்கள் போல. அந்தளவுக்கு முதலாளித்துவ இலாபவெறியானது கூரை மீது ஏறி கொக்கரிக்கிறது.
பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!
ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.
செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !
மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி.
வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!
ராவின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாய்மொழியாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்த வழக்கை ஜூலை 11, 2022 அன்று பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! – முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது !
உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி விதிப்பானது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு – என்ன காரணம் ?
அம்பானி, அதானி போன்றவர்கள் ஒரு நிமிடத்தில் தங்கள் முதலீடுகளை வேறொரு நாட்டிற்கு மாற்றிவிடுவார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் யாவும் உழைக்கும் மக்களின் முதுகின் மீதே ஏற்றப்படுகின்றன.
உதய்பூர் கொலையை காரணம்காட்டி நாடுமுழுவதும் காவி பாசிசத்தை அரங்கேற்ற சொல்லும் கர்நாடக பாஜக!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தன் சொந்த கட்சியினரையே அரசியல் ஆதாயத்திற்கான கொலை செய்த பயங்கரவாதிகளை கொண்ட கட்சியான பாஜக, இன்று உதய்பூர் கொலை காரணமாக கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் காவி பயங்கரவாதமாக (உ.பி மாடல்) மாற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.
பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா நாம்?
கொலை செய்ததோ இருவர், ஆனால் குற்றவாளியாக காட்டப்படுவதோ ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும். இதுதான் தற்போது நம் முன்னால் உள்ள பேரபாயம்.
சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !
“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.
























