விவசாயிகள் தற்கொலை :மோடியின் பொய்யும் புரட்டும் !
புள்ளிவிவர மோசடிகளின் மூலம், காங்கிரசு ஆட்சியை விடத் தமது ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்து விட்டதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது, மோடி அரசு.
பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
மக்களின் மத உணர்வை மதவெறியாக மாற்றி விட வேண்டும்' என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள்.
அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.
மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்
தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள்.
என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.
காட்டுவேட்டை காசுவேட்டையானது !
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி, சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.
ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !
ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! ஆர்ப்பாட்டம் நாள்:16.09.2015 புதன் இடம்:ஆவின் முன்பு, உயர்நீதிமன்றம்,சென்னை. அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு
வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !
டாஸ்மாக் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி குட்ஷெட் வேலை நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம், கரூர் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு, கடலூர், குடந்தை ஆர்ப்பாட்டம் - செய்தி,புகைப்படங்கள்.
மதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது !
ஊழல் அதிகாரிக்கும், ஊழல் அமைச்சருக்கும் சிறை உண்டு! ஊழல் நீதிபதிக்கு ----- சிறை எங்கே?
மதுவை ஒழிக்க முடியுமா ?
குடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான்.
மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" மதுரையில் நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி - ஆர்ப்பாட்டம் 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி.
ஜட்டியை விட ரஃபேல் நடால் மேலானவர் அல்ல !
பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன், ஒலிம்பிக் மெடல், விம்பிள்டன், ஆஸ்திரேலியன் ஓபன் ஆகிய அனைத்தையும் வென்ற விளையாட்டு வீரனை ஜட்டி விளம்பரத்தில் நடிக்க வைத்தால் எவ்வளவு காசு பார்க்கலாம் என்று நினைக்கிறது முதலாளித்துவம்.
மணிஷா எழுதிய கவிதை !
தட்டில் காய்ந்து போன இரண்டு சப்பாத்திகள். டப்பாக்களில் அரிசியோ, கோதுமையோ, மாவோ ஏதுமில்லை. நிலமும், சருகுகளும் காய்ந்திருக்கும் போது சமையலறை மட்டும் காயாமல் இருக்குமா என்ன?
சமூகப் பொருளாதார சாதி வாரிக் கணக்கெடுப்பு: தீவிரமடையும் வறுமை !
'வளர்ச்சி'யின் மறுபக்கம் : 10.69 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக துண்டு நிலம் கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் வறுமையில் உழல்கின்றனர்.
திருச்சி, கோவை: மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !
சட்ட மசோதாவை தீப்பற்ற வைத்து, எரியும் நிலையில் தோழர்கள் வெளியே கொண்டு வர, மணிவர்மனும் உளவுப் பிரிவு ராஜேசும் தாவிவந்து கையிலேயே அணைக்க, தோழர்கள் அதை கிழிக்க, மிச்சமிருப்பதை பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்றனர், போலீசு.

























